GloovUp ஸ்மார்ட் ஸ்கூல்
வலங்கைமான் பள்ளிக்கல்வியில் புரட்சியாய் GloovUp ஸ்மார்ட் ஸ்கூல் மேனேஜ்மென்ட் செயலி – AI தொழில்நுட்பத்துடன்! வலங்கைமான், தமிழ்நாடு - பிப்ரவரி 7, 2025கல்வித் துறையில் மாபெரும் முன்னேற்றமாக, GloovUp ஸ்மார்ட் ஸ்கூல் மேனேஜ்மென்ட் செயலி ஸ்ரீ சங்கர மெட்ரிக்குலேஷன் உயர் நிலைப்பள்ளியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியது. முன்னாள் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் ஆப்பை தொடங்கிவைத்து, பள்ளி